நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 முதல்
12:00 மணி வரை
கோர்காடு மின் பாதையில் பராமரிப்பு பணி: தனிக்குப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், மனக்குப்பம், சங்கரன்பேட், புதுக்குப்பம், செம்பியப்பாளையம், சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர்.
காலை 10:00 முதல்
மதியம் 3:00 மணி வரை
அரியாங்குப்பம் மின் பாதை: அரியாங்குப்பம், நோணாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி, காக்காயந்தோப்பு, வீராம்பட்டிணம், சின்ன வீராம்பட்டிணம்.

