ADDED : மே 27, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தொண்டமாநத்தம் - பிள்ளையார்குப்பம் மின்பாதை: பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கோர்காடு துணை மின்நிலைய பாதை: கோர்காடு, உறுவையாறு, கீழ் அக்ரஹாரம் மற்றும் திருக்காஞ்சி.