ADDED : ஜூலை 10, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை,
வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி
காமராஜ் சாலை, சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், சாரதி நகர், இளங்கோ நகர், நேரு நகர், எல்லையம்மன் கோவில் வீதி, ராஜிவ் காந்தி நகர், கல்வே பங்களா.
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை
வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை பராமரிப்பு பணிகள்
தக்ககுட்டை, திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், மூலக்குளம், உழவர்கரை, சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகப்பிள்ளை நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
துத்திப்பட்டு, உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.