நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
சேதராப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி.
பிப்டிக் மின் பாதை: சேதராப்பட்டு தொழிற்பேட்டை, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி.
குரும்பாபேட் மின்பாதை: சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
பத்துக்கண்ணு மின்பாதை: கரசூர், கரசூர்பேட், வானுார் சாலை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள், துத்திப்பட்டு.