நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10 மணி முதல் மாலை 5 வரை திருபுவனை துணை மின் நிலைய பராமரிப்பு: கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம் மற்றும் திருபுவனை.
காலாப்பட்டு துணை மின் நிலையம்: புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு, பாண்டிச்சேரி தொழில்நுட்ப பல்கலை கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (கருவடிகுப்பம்), பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறை, ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக்கல்லுாரி, அம்மன் நகர், டேவ் பள்ளி, பெரிய காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, புது நகர், மேட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், குறு, சிறு தொழில்நுட்ப மையம், கனகசெட்டிகுளம், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள்.