நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோர்க்காடு துணைமின் நிலைய பாதை
காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை
ஏம்பலம், செம்பியன்பாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம், கோர்க்காடு, அரியூர், உறுவையாறு மற்றும் மங்கலம்.
பாகூர் துணை மின் நிலைய பாதை
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தவளக்குப்பம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம் மற்றும் புதுகுப்பம்.

