sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இன்றைய மின்தடை

/

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : செப் 16, 2025 03:04 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வில்லியனுார்- காலாப்பட்டு மின்பாதை பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லுாரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு.

ஆலங்குப்பம் மின்பாதை: புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு, தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். பிள்ளைச்சாவடி மின்பாதை: சின்னகாலாப்பட்டு, புது நகர், மேட்டுதெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், துணை வேந்தர் குடியிருப்பு, எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், பல்கலைக்கழகம் கலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள். கோர்க்காடு- மங்கலம் மின்பாதை : மங்கலம், வடமங்கலம், பங்கூர், அரியூர் மற்றும் ஆனந்தபுரம்.






      Dinamalar
      Follow us