காலை 10:00 முதல் மாலை 05:30 மணி வரை
சேதராப்பட்டு - குரும்பாபேட் மின் பாதை
சேதராப்பட்டு, தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழை காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர்.
காலை 10:30 முதல் மதியம் 2:00 வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலையம்
ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி.நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமிபிள்ளைதோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட்,வெள்ளவாரி வீதி.
காலை 9:00 முதல் மதியம் 1:00 வரை
குரும்பாபேட் துணை மின் நிலையம்
மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சிபெட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுபேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர், வி.வி.பி.,நகர், தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, கவுண்டன் பாளையம், காந்தி நகர், கஸ்துாரிபாய் நகர், பேட்டையான்சத்திரம், திலகர் நகர், தெற்கு இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாலர் நகர், மடுவுப்பேட்டை, வடக்கு கிருஷ்ணா நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்கு பார்க் அரசு அச்சகம், குடியிருப்பு.
பழைய ஜிப்மர் மின்பாதை
வானொலி நிலையம், சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமோடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், பஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்குமுடையான்பேட்டை, செயின்ட்பால் பேட், முத்துலிங்கபேட், கொட்டுபாளையம், புதுபேட், இலாசுபேட், கல்லுாரி சாலை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீரர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர் தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் லாஸ்பேட்டை, கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகவோர் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்.