வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், ரோஜா நகர்அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகுபிள்ளை நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை, புதுநகர், தியாகுப்பிள்ளை நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை
அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரை கோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், பொன் நகர், ஜவகர் நகர், கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- தொழிற்பேட்டை மின்பாதை
வி.மணவெளி, ஜானகிராமன் நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி., ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.
கணுவாப்பேட் மின்பாதை
வி.தட்டாஞ்சாவடி, தண்டுகரை, ஒதியம்பட்டு, உத்திரவாகிணிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப்பேட், கோட்டைமேடு, பெரியபேட், ரங்கசாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், அம்பேத்கர் நகர், வின்சிட்டி, புதுப்பேட், லுார்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
அகரம் மின்பாதை
வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்காமேஸ்வரர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமாள் நகர், வேல்ராம்பட், திருப்பூர் குமரன் நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், அவிந்தர் நகர், அன்னை தெரெசா நகர், முருங்கப்பாக்கம்பேட், கமலா நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட், குப்பம், குப்பம்பேட்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை;
கணபதி நகர், வரதராஜ் நகர், மூகாம்பிகை நகர், முத்துலட்சுமி நகர், மகாலட்மி நகர், சேத்திலால் நகர், நைனார்மண்டபம், ரங்கசாமி நகர், முருங்கப்பாக்கம், கோவிந்தராஜ் நகர், அரியாங்குப்பம், மணவெளி, ஓடவெளி, நோணாங்குப்பம், காக்கையாந்தோப்பு, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம்.
புதுச்சேரி நகர கோட்ட உயர் மின்அழுத்த
பாதையில் பராமரிப்பு பணி:
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
ரெயின்போ நகர், செல்லான் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, சங்கரதாஸ் சாமிகள் வீதி, எஸ்.வி. பட்டேல் சாலை, தியாகராஜா வீதி, அண்ணா சாலை, கருவூலம் சாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமின்தார் கார்டன். கோவிந்த சாலை, குமரகுருபள்ளம், காமராஜர் நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி, அரவிந்தர் வீதி, நேருவீதி, வைசியால் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நெல்லுமண்டி, எஸ்.எஸ். பிள்ளை வீதி. ஒயிட் டவுன், மார்டின் வீதி, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை. குருசுகுப்பம், பொன்னையன் பேட்டை, வைத்திகுப்பம். பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர், சாலை மாரியம்மன் கோவில் வீதி, விசுவநாதன் நகர்.