நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரப்பாலம் துணை மின் நிலைய:  காலை 10:00 மணி முதல்:  மதியம் 2:00 மணி வரை:  கடலுார் ரோடு, அப்துல் கலாம் நகர், வாணக்கார தெரு, அப்பாவு நாயக்கர் தெரு, பாரதி மில், பாரதி மில் திட்டு, விடுதலை நகர், உடையார் தோட்டம், மார்க்கெட் தெரு.
காலை 10:00 மணி முதல்:  மாலை 4:00 மணி வரை:  தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க நகர், ஐயப்பசாமி நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர், மங்காளியம்மன் கோவில் வீதி, சுந்தராஜ் வீதி, பட்டம்மாள் நகர், ரோடியார் மில் சாலை, முத்துபிள்ளை நகர், ராமலிங்கபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், பழைய மார்க்கெட் வீதி, கென்னடி நகர், திடீர் நகர், சுப்பையா நகர், உருளையன்பேட், மங்கலட்சுமி நகர், தென்னஞ்சாலை, ரோடியார்பேட், ஆட்டுபட்டி, ஜெ.வி.ஸ் நகர்.

