sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இன்றைய மின் தடை

/

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : பிப் 12, 2026 04:22 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை

சேதராப்பட்டு - குரும்பாபேட் மின் பாதையில் பராமரிப்பு பணி: சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய மற்றும் புதிய காலனி, முத்தமிழ் நகர், இ.வி.ஆர். தெரு.

காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கோர்க்காடு துணை மின் நிலையம், தொழிற்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி: உறுவையாறு மற்றும் மங்கலம் பகுதி.

மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை.

ஏம்பலம் மின்பாதையில் பராமரிப்பு பணி: தனிகுப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மணக்குப்பம், புதுகுப்பம், செம்பியபாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர்.






      Dinamalar
      Follow us