UPDATED : செப் 05, 2026 10:18 PM
ADDED : செப் 05, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பராமரிப்பு மேற்கொள்வதால் (7ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
முருங்கப்பாக்கம், அவிந்தர் நகர், அங்காளம்மன் நகர், பள்ளத் தெரு, நாட்டார் தெரு ஆகிய பகுதிகளில் (7ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
