தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'

குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'


ADDED : மார் 18, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருமாம்பேட் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

குடிநீர் தொட்டி பராமரிப்பு பணியால், நாளை 19ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, ஐயங்குட்டிபாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், குருமாம்பேட் வில்லேஜ் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us