தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாளை ராமநவமி விழா 

நாளை ராமநவமி விழா 

நாளை ராமநவமி விழா 


ADDED : ஏப் 05, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் உள்ள கமல சாயிபாபா கோவிலில், ராமநவமி விழா நாளை நடக்கிறது.

காலை 8:00 மணிக்கு கொடியேற்றம், காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 9:00 மணிக்கு கலைமாமணி டாடா பானுமதி வீணை கச்சேரி நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 2:00 மணிக்கு பரகாலன் பஜனை மண்டலி, மணிகண்ட பாகவதர் வழங்கும் ராம நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

மாலை 4:00 மணிக்கு ராமநவமி கொடி ஊர்வலம், தொட்டில் பூஜை நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு குழந்தை ராமரை தொட்டியிலிடுதல், 6:45 மணிக்கு சாயி பஜன்ஸ் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us