காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
குருமாம்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணி: மாணிக்கசெட்டியார் நகர், வி.எம்.நகர், ராம் நகர், வி.பி.சிங் நகர், மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபேட், கதிர்காமம், தட்ணாமூர்த்தி நகர், கே.பி.எஸ்., நகர், சொக்கநாதன்பேட்டை, திலாஸ்பேட்டை, காந்தி நக், சத்யமூர்த்தி நகர், கனகன் ஏரி, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்திய சாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டன்பாளையம், குண்டுப்பாளையம், பேட்டையன்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர், மேரி உழவர்கரை, சக்தி நகர், சிவசக்தி நகர், கணபதி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி., நகர், ராஜா விஜயம் அவின்யூ., மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவின்யூ, ரங்கா நகர், டாக்டர் எம்.ஜி.ஆர். நகர், வான்ஒலி நகர், டைமண்ட் நகர், பசும்பொன் நகர், மூலக்குளம், குண்டுசாலை, லுாய்ரெட்டியார் தோட்டம், பாலாஜி நகர்.