காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திருச்சிற்றம்பலம் மின்பாதையில் பராமரிப்பு பணி
திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் சாலை.
காலை 9:00 மணி முதல்மாலை 4:00 மணி வரை
நல்லாத்துார் துணை மின் நிலைய மின்பாதை:
நல்லாத்துார், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், துாக்கணாம்பாக்கம், இராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம்.