காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை: முத்துபிள்ளைபாளையம், ஓம்சக்தி நகர், ராதா நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பேட், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், பாவேந்தர் நகர், சுப்பிரமணியபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், ஆதிகேசவன் நகர், திரு நகர், சரநாராயண நகர், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி. பாவாணர் நகர், சிவா நகர், புது நகர், மூகாம்பிகை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
தொண்டமாநத்தம் - பிள்ளையார்குப்பம் மின்பாதை: தொண்டமாநத்தம் ஒருபகுதி, ராமநாதபுரம், கூனிமுடக்கு, பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.