நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9.30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலைய உயர் மின்னழுத்தபாதை பராமரிப்பு பணி: ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி., நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமிபிள்ளைதோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட், வெள்ளிவாரி வீதி.