தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாளைய மின்தடை: புதுச்சேரி

 நாளைய மின்தடை: புதுச்சேரி

 நாளைய மின்தடை: புதுச்சேரி


ADDED : ஜூன் 15, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

வானுார் துணை மின் நிலைய உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி

வானுார், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம்.

கண்டமங்கலம் துணை மின் நிலைய உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி

கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், ரசபுத்திரபாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளத்தென்னல், நவமால் காப்பேரி, நவமால் மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், லிங்கரெட்டிபாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்தீரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, திருமங்கலம், கோவிந்தபுரம், தொங்கிரெட்டிபாளையம், மண்டகப்பட்டு, பாக்கம், பெரியேரி, பள்ளிநேளியனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us