தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை


ADDED : ஜன 22, 2024 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2024 12:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணி.

காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை

பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு, துணைவேந்தர் குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.மூலக்குளம் மின்பாதை.

காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை

மோதிலால் நகர், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ரங்கா நகர், எம்.ஜி.ஆர். நகர், சக்தி நகர், பசும்பொன் நகர், ஜான்குமார் நகர், லுாயி ரெட்டியார் தோட்டம், மூலக்குளம், சிங்கப்பூர் அவின்யூ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us