நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை
லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி
மேட்டுப்பாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லுாரி, ராஜாஜி நகர், லாஸ்பேட்டை, அவ்வை நகர், நாவற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், வாசன் நகர், பொதிகை நகர், தில்லை கண்ணு அம்மா நகர், மோதிலால் நேரு நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், சாந்தி நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், பிப்மேட், ஏர்போர்ட் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்.

