ADDED : ஏப் 28, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி:
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை
ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெரு, செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, சங்கரதாஸ் சாமிகள் வீதி, எஸ்.வி. பட்டேல் சாலை தியாகராஜா வீதி, அண்ணாசலை, கருவூலம் சாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன், கோவிந்தசாலை, குமரகுருபள்ளம், காமராஜர் நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, அரவிந்தர் வீதி, நேரு வீதி, வைசியால் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, நெல்லுமண்டி, எஸ்.எஸ்.பிள்ளை வீதி, ஒயிட் டவுன், மார்டின் வீதி, ஆம்புர் சாலை, செஞ்சி சாலை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர்,விஸ்வநாதன் நகர்.