sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாளைய மின்தடை

/

நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை


ADDED : ஜூன் 11, 2025 07:36 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

லாஸ்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள்: மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரிநமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜாஅண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவக் கல்லுாரி, புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் ஒரு பகுதி, நெருப்புகுழி, நவாற்குளம், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர்.

அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகண்ணு அம்மா நகர், அசோக் நகர், இலாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லட்சுமி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வரதராஜாபிள்ளை நகர்.

மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடிரோடு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

கருவடிக்குப்பம் மின்பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி ஒருபகுதி,தட்டாஞ்சாவடிதொழிற்பேட்டை, சுப்பையாநகர் ஒரு பகுதி, பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், அரசு அச்சகம், வடக்கு இ.சி.ஆர்., ஜீவானந்தபுரம் ஒரு பகுதி, புதுபேட் ஒரு பகுதி, கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிகுப்பம், மகாவீர் நகர், பாரதி நகர் ஒரு பகுதி.

விஷ்ணு நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லெனின் நகர், ஷண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர் விரிவாக்கம், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயாணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம் உயரழுத்த மின்பாதை பராமரிப்பு பணி: திருச்சிற்றம்பலம், கடபேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்ணையம்பாட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கள், மயிலம் ரோடு.






      Dinamalar
      Follow us