நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
லாஸ்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணி: அன்னை நகர் , நாவற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னி பெசன்ட் நகர், மோதிலால் நேரு நகர், அகத்தியர் நகர், பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, உயர் மின் அழுத்தநுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், மதிய உணவு திட்டம்)மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

