காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி
பிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், அன்னை நகர், நாவற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னி பெசன்ட் நகர், மோதிலால் நேரு நகர், அகத்தியர் நகர், பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் நகர், சீனிவாசன் நகர், அரசு குடியிருப்பு, ராஜாஜி நகர், அவ்வை நகர், பல் மருத்துவ கல்லுாரி, உயர்மின்னழுத்த நுகர்வோர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைகுரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணி
ராகவேந்திரா நகர், குரும்பாபேட் தொழிற்பேட்டை, வீட்டு வசதி வாரியம், அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகர், சிவசக்தி நகர், தருமபுரி, டாக்டர் புரட்சித் தலைவி நகர், தனகோடி நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், அருணா நகர், வள்ளலார் நகர், சப்தகிரி பாரடைஸ் சிட்டி, கணபதி நகர், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார், டாக்டர் தனபால் நகர், மேட்டுப்பாளையம் முதல் குரும்பாபேட் வரை உள்ள வழுதாவூர் சாலை, கல்மேடுபேட், லிக்னைட் நகர், கோபாலன்கடை, உயர்மின்னழுத்த நுகர்வோர்.