sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'

/

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'


ADDED : நவ 03, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 03, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்:: தொடர் விடுமுறை காரணமாக சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் போக்குவரத்து பாதித்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நேற்று காலை முதல் மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணிகள், ஏராளமான சுற்றுலா பயணியர் விசிட்டர் சென்டர் பார்க்கிங் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வந்ததால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.

தகவலறிந்த ஆரோவில் போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.






      Dinamalar
      Follow us