sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொம்மை வியாபாரி தற்கொலை

 பொம்மை வியாபாரி தற்கொலை

 பொம்மை வியாபாரி தற்கொலை


ADDED : பிப் 17, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அய்யங்குட்டிபாளையம், நாவலர் வீதியை சேர்ந்தவர் பாவாடை சாமி, 53; மாற்றுத் திறனாளியான இவர் கோவில் விழாக்களில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, ஜோதி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக பாவாடைசாமி, பலரிடம் கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக போதிய வேலை இல்லாததால், கடனை நினைத்து துாக்கம் வரவில்லை என பாவாடைசாமி மனைவியிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாவாடைசாமிக்கு டீ கொடுக்க அவரது மனைவி அறைக்கு சென்றபோது, ஜன்னல் கம்பியில் நைலான் கயிறால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us