sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்

/

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்

வர்த்தக உரிமம் சிறப்பு முகாம்


ADDED : பிப் 21, 2024 06:47 AM

Google News

ADDED : பிப் 21, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில் வர்த்தக உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம், நாளை நடக்கிறது.

நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சி வர்த்தக உரிமையாளர்கள் வர்த்தக உரிமம் பெற விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் சிறப்பு முகாம்,வழுதாவூர் சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்,நாளை 22ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

புதிய வர்த்தக உரிமம் பெறுதல், பழைய உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் உரிமத்தொகை செலுத்துதல் ஆகியவற்றிற்கு lgrams.py.gov.in, என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us