தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து விழிப்புணர்வு

 போக்குவரத்து விழிப்புணர்வு

 போக்குவரத்து விழிப்புணர்வு


ADDED : பிப் 21, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரி சார்பில், மாணவர்களின்சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரி சார்பில், உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் எதிரே துவங்கியது.

விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் செந்தில்நாதன்தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.வில்லியனுார் நான்கு மாட வீதிகள் வழியா சென்றஊர்வலத்தில், விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியபடி மாணவர்கள்சென்றனர்.

நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட பல் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us