தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்

பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்

பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்


ADDED : ஆக 25, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: பராமரித்தல் மின்பிரிவு மையம் மற்றும் மின்கட்டண வசூல் மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி கம்பளிசாமி மடம் வீதி, பாக்கமுடையான்பேட் முகவரியில் இயங்கி வந்த புதுச்சேரி அரசு மின்துறை லாஸ்பேட்டையில், இயக்குதல் மற்றும் பராமரித்தல் மின்பிரிவு மையம் மற்றும் மின்கட்டண வசூல் மையம், நாளை (27ம் தேதி) முதல் கருவடிக்குப்பம் பாரதி நகர், எண், 6, 5வது குறுக்கு வீதி, காமராஜர் மணிமண்டபம் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, என மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us