sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

/

சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்

சப் இன்ஸ்பெக்டர் இட மாற்றம்


ADDED : மார் 14, 2024 04:15 AM

Google News

ADDED : மார் 14, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : சப் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சிக்மா செக்யூரிட்டியில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஐ.ஜி.செயலராகவும், முத்தியால்பேட்டையில் பணியாற்றிய உதவி சப் இன்ஸ்பெக்டர் வீரவேல் உள்ளிட்ட 6 போலீசார் ஐ.ஜி.அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us