sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநங்கையர் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருநங்கையர் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருநங்கையர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 24, 2026 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 10:50 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய அரசின் திருநங்கையர் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி அண்ணாசாலை சிலை அருகில் நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குநர் சீத்தல் தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட திருநங்கையர், அனைத்து சமூக இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாலின அடையாளத்தை நாங்களே தீர்மானிக்கும் உரிமை சட்டத்தை பறிக்க கூடாது. அடையாள அட்டை பெற மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயம் என்பது தனிமனிதச் சுதந்திரத்திற்கு எதிரானது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பவதாரிணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us