sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

/

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை


ADDED : அக் 18, 2024 11:19 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாணரபேட்டை, பெருமாள் ராஜா வீதியை சேர்ந்தவர் முகேஷ் குமார், 40; கார் டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி ரம்யா. இரண்டு மகன்கள் உள்ளனர். டிராவல்ஸ் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முகேஷ்குமார், கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற முகேஷ்குமார், நேற்று காலை 6:30 மணி அளவில் மரப்பாலம் அருகே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அவரது மனைவி ரம்யா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us