தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை

அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை

அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை


ADDED : நவ 15, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத முதியவர் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனையின் அருகே கடந்த 12ம் தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இந்திரா காந்தி அரசு மருத்துவமனை ஆண்கள் அவசர அறுவை சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருடைய பெயர் மற்றும் விலாசம் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us