/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 05, 2025 07:29 AM

புதுச்சேரி; புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேங்காய்திட்டு, மரப்பாலம் கன்னிமார் குளக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் செல்வ மணிகண்டன் தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார்.
சம்பத் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார்.
இதில், ராஜேஷ் பாபு, காங்., மாநில விவசாய அணி தலைவர் முருகன், வாசு, வெங்கடாசலம், எம்.ஜி.ஆர்., பொதுநல பேரவை சிவா, சிவாஜி சங்கர்,நாகராஜ், வடிவேலன், வெள்ளைய தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.