sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிமேடு மைதானத்தில் மரக்கன்று நடும் விழா

கோரிமேடு மைதானத்தில் மரக்கன்று நடும் விழா

கோரிமேடு மைதானத்தில் மரக்கன்று நடும் விழா


ADDED : நவ 06, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 11:29 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி ; புதுச்சேரி வனத்துறை சார்பில் மத்திய அரசு அறிவித்துள்ள தாயின் பெயரில் ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்கலா, வனத்துறை அதிகாரி அருள்ராஜ் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நட்டனர்.

வனத்துறை அதிகாரி அருள்ராஜ் கூறுகையில், 'தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் போலீசில் 1,000 மரக்கன்றுகள் பயிற்சி காவலர்கள் மூலம் நடப்படுகிறது. இதுபோன்ற புதுச்சேரியில் தொடர்ந்து மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம்' என்றார்.

காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் பயிற்சி பள்ளிக்கு புதிதாக தேர்வாகி பயிற்சிக்கு வந்துள்ள ஊர்காவல்படை வீரர்கள் போலீஸ் மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us