தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டம்

முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டம்

முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க கூட்டம்


ADDED : மார் 19, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்க கூட்டம் நடந்தது.

லாஸ்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் கந்தசாமி, இணை செயலாளர் நீலவண்ணன் முன்னிலை வகித்தனர். இதில், சங்க நிர்வாகிகள், சுரேஷ்குமார், செல்வமணி, ராமமூர்த்தி, ராமநாதன், குமரகுரு, தொம்னிக், சிவசுப்பிரமணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். உறுப்பினர்களுக்கு சங்க துவக்க விழாவிற்கான நினைவு பரிசு மற்றும் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us