sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு

/

த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு

த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு

த.வெ.க., வேட்பாளர் ராமு ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 05, 2026 06:42 PM

Google News

ADDED : ஏப் 05, 2026 06:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராமு, விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

பூரணாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், 'மணவெளி தொகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. நல்ல குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தவளக்குப்பத்தில் குறைந்த மின்ழுத்தம் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் என்னை வெற்றிப்பெற செய்தால், இந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.

மேலும், கடலுார் சாலை என்.ஆர்., நகர், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், தவளக்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை அமைத்து தருவேன். பூரணாங்குப்பம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்படும்' என்றார். ஓட்டு சேகரிப்பின் போது த.வெ.க., தொகுதி நிர்வாகிகள், கிராம பெண்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us