sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் பரிசோதனை முகாம்

காசநோய் பரிசோதனை முகாம்

காசநோய் பரிசோதனை முகாம்


UPDATED : மே 12, 2026 06:28 PM

ADDED : மே 12, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 06:28 PM ADDED : மே 12, 2026 06:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொடாத்துார் துணை சுகாதார நிலையத்தில் காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் (மே12) நடந்தது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் 'இல்லம் தேடி எக்ஸ்ரே, சுகமான சுவாசம், வளமான வாழ்வுக்கு வழி' என்ற நோக்கில் 100 நாள் காசநோய்க்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கொடாத்துார் துணை சுகாதார நிலையத்தில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் (மே12) நடந்தது.

முகாமிற்கு, டாக்டர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களுக்கு மார்பக எக்ஸ்ரே, சளி, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உயரம் மற்றும் எடை, ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் அய்யனார், பொற்கிலை, மகப்பேறு உதவியாளர் ஹேமாவதி, ஆஷா பணியாள ஜெயபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us