/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டைலர் மீது தாக்குதல் இருவர் கைது
/
டைலர் மீது தாக்குதல் இருவர் கைது
ADDED : அக் 29, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் முன்விரோதம் காரணமாக டைலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் பூவம் குப்புசெட்டிசாவடி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். டைலர் கடை வைத்துள்ளார். .நேற்று முன்தினம் முன்விரோத காரணமாக கடையில் நுழைந்த அதைப்பகுதியை சேர்ந்த கஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் எனது அம்மா,அக்கா குறித்து எப்படி தப்பாக பேசலாம் எனக்ககேட்டு இருவரும் கோவிந்தராஜியை திட்டி சரமாரியாக தாக்கினர். இது குறித்து கோவிந்தராஜ் புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் கஜா மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.