sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு :இருவர் கைது

ஆபாச பேச்சு :இருவர் கைது

ஆபாச பேச்சு :இருவர் கைது


UPDATED : ஜூன் 10, 2026 06:22 PM

ADDED : ஜூன் 10, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 06:22 PM ADDED : ஜூன் 10, 2026 05:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் ஜூன் 9 ரோந்து சென்றனர். கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், 39, என்பவர் மது போதையில், கூடப்பாக்கம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் புதுச்சேரி பாரதி வீதியில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய வாணரப்பேட்டையை சேர்ந்த அருண்குமார், 41, என்பவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us