ADDED : மார் 15, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டி.நகர்.
போலீசார் நேற்று கோரிமேடு, லாஸ்பேட்டை பகுதிகளில் குட்கா சோதனை நடத்தினர்.இதில் குமரன் நகர் பெட்டி கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்ற கடை உரிமையாளர் அமரன்,52; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அதே போன்று, கதிர்காமம் பாரதி வீதி பெட்டி கடையில், குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளர் கணேசன், 76; என்பவரை போலீசார் கைது செய்தனர்.இருவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பெட்டி

