தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் ரகளை இருவர் மீது வழக்கு

போதையில் ரகளை இருவர் மீது வழக்கு

போதையில் ரகளை இருவர் மீது வழக்கு


UPDATED : நவ 26, 2026 03:42 PM

ADDED : நவ 26, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 03:42 PM ADDED : நவ 26, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் ரகளை செய்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் திருப்பட்டினம் சப்.இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். பட்டினச்சேரி பகுதியில் மதுபோதையில் ரகளை செய்த வேளாங்கண்ணியை சேர்ந்த ரமணன், 31;என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதப்போல் நெடுங்காடு தான்தோன்றீஸ்வரர் கோவில் அருகில் மதுபோதையில் ரகளை செய்த நெடுங்காட்டை சேர்ந்த ஜெயச்சந்திரன், 40 ;ன்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us