தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

 இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

 இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்


ADDED : ஏப் 03, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை;

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மாநிலக்குழு உறுப்பினரும், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளருமான முருகன், பெரிய மார்க்கெட் கிளை உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் என்.ஆர்.காங்., வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us