sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்

/

 ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்

 ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்

 ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : மார் 24, 2026 10:56 PM

Google News

ADDED : மார் 24, 2026 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட இரு எம்.எல்.ஏ.,க்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. அதில், திருபுவனை (தனி) தொகுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான அங்காளன் தி.மு.க.விலும், ஊசுடு தொகுதியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருந்த சாய் சரவணன் குமார் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிடுகின்றார்.

ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள் களம் காண்பதால், திருபுவனை (தனி) தொகுதியில் தேர்தல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us