sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

/

புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது


ADDED : டிச 31, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற ௨ வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இ.சி.ஆர்., மகாத்மா நகர் சந்திப்பில், கஞ்சா விற்பதாக டி. நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு நின்ற 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை துரத்திப் பிடித்து விசாரித்தில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிக்காந்த ஜான்மேரி (எ) பரத், 21, ரோடியார் பேட் பகுதியை சேர்ந்த சக்திவேல், 20, எனவும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us