sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யூகோ வங்கி கடன் உதவி வழங்கல்

யூகோ வங்கி கடன் உதவி வழங்கல்

யூகோ வங்கி கடன் உதவி வழங்கல்


ADDED : ஜூன் 24, 2025 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 08:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : யூகோ வங்கி ஒருங்கிணைந்த கடன் மையம் சார்பில், சிறு, குறு தொழில் கடன் திட்டங்கள் குறித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கடன் உதவி வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில், கொல்கட்டா, யூகோ வங்கி பொது மேலாளர் அமித் ஸ்ரீவாஷ்தவா தலைமை தாங்கினார்.

புதுச்சேரி யூகோ வங்கி வர்த்தகசபை பொதுச் செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, சென்னை மண்டல யூகோ வங்கி துணை பொது மேலாளர் அஜித் உட்பட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு நடுத்தர தொழில் கடன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us