தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உருளையன்பேட்டையில் உதயநிதி பிறந்த நாள்

 உருளையன்பேட்டையில் உதயநிதி பிறந்த நாள்

 உருளையன்பேட்டையில் உதயநிதி பிறந்த நாள்


ADDED : நவ 29, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, உருளையன்பேட்டை தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், தி.மு.க., மாநி ல அமைப்பாளர் சிவா, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், தொகுதி அவைத் தலைவர் ஆதிநாராயணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார், தொகுதி செயற்குழு உறுப்பினர் புவியரசு, தொண்டரணி அமைப்பாளர் வீரய்யன், தொண்டரணி துணை தலைவர் மதனா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமி எட்வின், தாமரை உட்பட பலர் பங்கேற்றனர்.

பிறந்தநாளையொட்டி தொ குதியில் எட்டு இடங்களில் பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உருளையன்பேட்டை தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆனந்த், ரமேஷ், முருகானந்தம், விக்னேஷ், வினோத், ஜெயகுமார், லோகேஷ், சூர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us