sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குழுக் கடனை செலுத்த முடியாத பெண் தற்கொலை

குழுக் கடனை செலுத்த முடியாத பெண் தற்கொலை

குழுக் கடனை செலுத்த முடியாத பெண் தற்கொலை


ADDED : ஜூன் 07, 2024 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2024 06:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் நிரவி விழிதியூர் மானப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்.

கூலி தொழிலாளி. இவரது மனைவி தெரசா, 49; இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தெரசா குழுக்கள் மூலம் பணம் பெற்று தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் அவருக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் தனது கணவரிடம் இரண்டு கொலுசுகளை அடகு வைத்து பணத்தை பெற்று வரும் படி தெரசா கூறியுள்ளார். அவர் வெளியில் சென்ற பின் தெரசா வீட்டில் சமையல் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சம்பவம் குறித்து காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us