ADDED : அக் 24, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காந்தி வீதி - புஸ்சி வீதி சந்திப்பில், கடந்த 20ம் தேதி, 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

